- முகவர்களுக்கான புதிய கமிஷன் முறையை ரத்து செய்து முந்தைய நிலையிலேயே தொடர வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அகில இந்திய எல்ஐசி முகவரி சங்கத்தினர் தர்ணா போராட்டம்.
தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய எல்ஐசி முகவரி சங்கத்தின் தஞ்சை கோட்டத்தை தஞ்சை திருவாரூர் நாகை புதுக்கோட்டை காரைக்கால் உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்த சார்ந்த 500க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டம்.
போராட்டத்தில் எல்ஐசி முகவர்களுக்கான புதிய கமிஷன் முறையை ரத்து செய்து இன்றைய நிலையிலேயே நடைமுறை படுத்த வேண்டும், குறைந்தபட்ச காப்பு தொகை ஒரு லட்சமாக குறைக்க வேண்டும்.
பாலிசி எடுப்பதற்கான அதிகபட்ச வயதை அனைத்து திட்டங்களுக்கும் 65 ஆக உயர்த்திட வேண்டும், பாலிசிதாரரை பாதிக்கும் காப்பீட்டின் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கருணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/madras-high-court-refusal-case-against-circular-suspending-employees-selling-liquor-at-high-prices/
போராட்டத்தில் முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.