இன்று முதல் தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. தமிழகம் முழுவதும் மொத்தம் 54 சுங்கச்சாவடிகள் உள்ளன இந்தசுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அனுமதி அளித்தது அதன் அடிப்படையில் முதல் கட்டமாக மதுரை திண்டுக்கல் தூத்துக்குடி திருச்சி சேலம் உள்ளிட்ட 20 சுங்கச்சாவடிகளில் இன்று அதிகாலை முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மதுரை-தேசிய நான்குச்வழி சாலையில் உள்ள கொடைரோடு சுங்கச் சாவடியில் (01.09.23 நள்ளிரவு) இன்று அதிகாலை முதல் திருத்தி அமைக்கப்பட்ட சுங்கக் கட்டணம் அமலுக்கு வந்தது,ஏற்கனவே நடைமுறையில் உள்ள உபயோகிப்பாளர் கட்ணத்திலிருந்து பேருந்து மற்றும் கனரக சரக்கு வாகனங்களுக்கு ஒரே நாளில் பலமுறை பயன்பாட்டுக் கட்டணம் 290-லிருந்து 5-ரூபாய் உயர்த்தப்பட்டு 295 ரூபாயாக, உயர்தப்பட்டுள்ளது.
மாதாதாந்திர பயன்பாட்டுக் கட்டணமாக 7760 லிருந்து 110 ரூபாய் 7870 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பலஅச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு உபயோகிப்பாளர் (10-சக்கரங்களுக்கு மேல்) கட்டணமாக நாள் ஒன்றுக்கு ஒரு முறை பயன்பாட்டுக்கட்டணம் 415 -லிருந்து 5 – ரூபாய் உயர்த்தப்பட்டு, 420 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. ஒரே நாளில் பன்முறை பயன்பாட்டிற்கான கட்டணமாக 625 -லிருந்து 5 – ரூபாய் உயர்த்தப்பட்டு 630 – ரூபாயா மாற்றப்பட்டுள்ளது. மாதாந்திர பயன்பாட்டுக் கட்டணமாக 12470 -லிருந்து 180 – ரூபாய் உயர்த்தப்பட்டு 12650 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடியில் பேருந்து மற்றும் கனரக வாகனங்களுக்கு பன்முக கட்டணம் மற்றும் மாதாந்திர கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது டராஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ஒருமுறை கட்டடம் பன்முறை கட்டணமும் மாதாந்திர உயர்த்தப்பட்டுள்ளது.
இலகுரக வாகனங்களுக்கு கட்டணம் உயர்த்தப் படவில்லைஇன்று முதல் தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. தமிழகம் முழுவதும் மொத்தம் 54 சுங்கச்சாவடிகள் உள்ளன இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அனுமதி அளித்தது அதன் அடிப்படையில் முதல் கட்டமாக மதுரை திண்டுக்கல் தூத்துக்குடி திருச்சி சேலம் உள்ளிட்ட 20 சுங்கச்சாவடிகளில் இன்று அதிகாலை முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மதுரை-தேசிய நான்குச்வழி சாலையில் உள்ள கொடைரோடு சுங்கச் சாவடியில் (01.09.23 நள்ளிரவு) இன்று அதிகாலை முதல் திருத்தி அமைக்கப்பட்ட சுங்கக் கட்டணம் அமலுக்கு வந்தது,ஏற்கனவே நடைமுறையில் உள்ள உபயோகிப்பாளர் கட்ணத்திலிருந்து பேருந்து மற்றும் கனரக சரக்கு வாகனங்களுக்கு ஒரே நாளில் பலமுறை பயன்பாட்டுக் கட்டணம் 290-லிருந்து 5-ரூபாய் உயர்த்தப்பட்டு 295 ரூபாயாக, உயர்தப்பட்டுள்ளது.
மாதாதாந்திர பயன்பாட்டுக் கட்டணமாக 7760 லிருந்து 110 ரூபாய் 7870 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பலஅச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு உபயோகிப்பாளர் (10-சக்கரங்களுக்கு மேல்) கட்டணமாக நாள் ஒன்றுக்கு ஒரு முறை பயன்பாட்டுக்கட்டணம் 415 -லிருந்து 5 – ரூபாய் உயர்த்தப்பட்டு, 420 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது.ஒரே நாளில் பன்முறை பயன்பாட்டிற்கான கட்டணமாக 625 -லிருந்து 5 – ரூபாய் உயர்த்தப்பட்டு 630 – ரூபாயா மாற்றப்பட்டுள்ளது. மாதாந்திர பயன்பாட்டுக் கட்டணமாக 12470 -லிருந்து 180 – ரூபாய் உயர்த்தப்பட்டு 12650 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடியில் பேருந்து மற்றும் கனரக வாகனங்களுக்கு பன்முக கட்டணம் மற்றும் மாதாந்திர கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது டராஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ஒருமுறை கட்டடம் பன்முறை கட்டணமும் மாதாந்திர உயர்த்தப்பட்டுள்ளது. இலகுரக வாகனங்களுக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை